Murugan’s Velmaral: The Ultimate Chant for Healing Karma and Disease
Are you seeking a powerful spiritual tool for healing and protection? Discover the sacred “Velmaral,” a hymn to Lord Murugan that holds immense power to change lives. This hymn was graciously compiled by the revered saint, Vallimalai Sri Satchidananda Swamigal.
This version features a clear, word-for-word rendition by the esteemed Tantric Astrologer, Sri Guru Vamanan Seshadri, making it easy for devotees to follow and chant correctly.
The Benefits of Chanting the Velmaral Hymn
The Velmaral is more than just a hymn; it is a divine armour. Devotees who chant it regularly find that it:
- Cleanses Sins and Bad Karma: The Velmaral is a powerful remedy to wash away the karmic debts that cause suffering.
- Heals Physical and Mental Illnesses: It acts as a potent medicine for all kinds of ailments in our modern age.
- Offers Unfailing Protection: Chanting this mantra creates a protective shield around you, just like Lord Murugan’s own Vel.
For any suffering, whether it is related to your health or the result of past karma, this “Maha Mantra” is the ultimate solution.
Important Chanting Instruction:
To unlock the full power of this prayer, chant the name “Thiruthaniyil” twelve times before you begin the Velmaral and twelve times after you conclude.
Connect with the divine grace of Lord Murugan through the sacred vibrations of the Velmaral.

Vel Maral in Tamil
- பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல்
சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்
- திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன்எனது
உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.
- சொலற்குஅரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
அறுத்துஎறிய உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும்
- தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிகர் ஆகும்
- பனைக்கை முகபடக் கரடமதத் தவள கசக்கடவுள்
பதத்துஇடும் நிகளத்துமுளை தெறிக்கஅரம் ஆகும்
- சினத்துஅவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள்
சிரித்துஎயிறு கடித்துவிழி விழித்துஅலற மோதும்
- துதிக்கும்அடி யவர்க்குஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்குஒரு துணைஆகும்
- தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உணவு அழைப்பதுஎன
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளைவு ஆகும்
- பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன்
இசைக்குருகி வரைகுகையை இடித்துவழி காணும்
- திசைக்கிரியை முதல்குலிசன் அறுத்தசிறை முளைத்ததுஎன
முகட்டின்இடை பறக்கஅற விசைத்ததுஅதிர ஓடும்
- சுடர்ப்பருதி ஒளிப்பநிலவு ஒழுக்கும்மதி ஒளிப்பஅலை
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்
- தனித்துவழி நடக்கும்எனது இடத்தும்ஒரு வலத்தும்இரு
புறத்தும்அருகு அடுத்துஇரவு பகல் துணைஅது ஆகும்
- பசித்துஅலகை முசித்துஅழுது முறைப்படுதல் ஒழித்துஅவுணர்
உரத்துஉதிர நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்
- திரைக்கடலை உடைத்துநிறை புனல்கடிது குடித்துஉடையும்
உடைப்புஅடைய அடைத்துஉதிரம் நிறைத்துவிளை யாடும்
- சுரர்க்கும்முநி வரர்க்கும்மக பதிக்கும்விதி தனக்கும்அரி
தனக்குநரர் தமக்குஉறும் இடுக்கண்வினை சாடும்
- சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடல்
சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும்

- திரைகடலை உடைத்துநிறை புனல்கடிது குடித்துஉடையும்